Idhaya College For Women – Kumbakonam

IDHAYA COLLEGE FOR WOMEN

Kumbakonam

(Run By Immaculate Sisters)

Accredited with 'A+' Grade by NAAC - 1st Cycle

Recognized by 2(f) & 12(B) of UGC Act 1956

PG + Part Time Job | FAQs

❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

PG படிப்பு + Part Time Job தொடர்பான முக்கியமான கேள்விகள்

1
நான் UG முடித்துவிட்டு, PG படிக்க வேண்டும். ஆனால், முழு பணம் கட்ட முடியாது என்றால் என்ன செய்ய வேண்டும்?
2
நான் கல்லூரியின் நேரத்திலேயே பகுதி நேர வேலை செய்து, என் PG படிப்பிற்கான கட்டணத்தை செலுத்த முடியுமா?
3
அப்படி வேலை செய்து, கட்டணம் செலுத்திய பிறகும், நான் உபரி வருமானம் பெற முடியுமா?
4
ஒரு மாதத்திற்கு, எத்தனை மணி நேரம் வேலை செய்தால், நான் வருமானமும் பெற்று கொண்டு, கல்வி கட்டணமும் செலுத்த முடியும்?
5
என் UG படிப்பிற்கு பிறகான இப்போது இருக்கும் வேலையில் ஒரு சம்பளம் கிடைக்கிறது. அதை விட்டு PG படிக்க நினைக்கும் என் கனவு, என் வருமானத்தை பாதிக்குமா?
6
இந்த பகுதி நேர வேலையை Work From Home முறையில் செய்ய முடியுமா?
7
நான் வாரத்தின் எல்லா நாட்களும் கல்லூரிக்கு வர வேண்டுமா?
8
எனது வீட்டின் அருகிலேயே எனக்கு பகுதி நேர வேலை கிடைக்குமா?
9
நான் இப்போது வேறொரு நகரத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். நான் எப்படி இந்த வாய்ப்பில் பயன் பெற முடியும்?
10
ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு Semester-க்கு எத்தனை மணி நேரம் Part Time Job இருக்கும்?
11
இந்த Part Time Job-க்கு எந்த வகையிலான வருமானம் கிடைக்கும்?
12
இந்த Part Time Job-க்கு PG படிப்பு முடிந்தவுடன் Experience Certificate கிடைக்குமா?